Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
!-end>!-local>
Tamil HD Video Songs
!-end>!-local>
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
!-end>!-currency>
Kavalan vijay&asin
இணையதளங்கள்
!-end>!-currency>
Thiruvilayadal DVD Movie
சுவிட்சர்லாந்து கால்பந்தாட்ட அணியின் திறமைகள் குறித்து கவலைப்படவில்லை : ஹிட்ஸ்பெல்ட்
சுவிட்சர்லாந்து கால்பந்தாட்ட அணியின் அண்மைக்கால திறமைகள் தொடர்பில் தாம் வருத்தமடையவில்லை என அணியின் பயிற்றுவிப்பாளர் ஒட்மார் ஹிட்ஸ்பெல்ட் தெரிவித்துள்ளார்.
பயிற்சி ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து அடைந்த தோல்விகள் குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மூன்று நட்பு ரீதியான பயிற்சி ஆட்டங்களிலும் சுவிட்சர்லாந்து தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதியாக நடைபெற்ற ஐந்து போட்டிகளில் முக்கிய வீரர்கள் எவரும் சுவிட்சர்லாந்து அணியின் சார்பில் கோல் போடவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
உலக சாம்பியன்களான இத்தாலியுடன் சுவிட்சர்லாந்து நாளைய தினம் இறுதிப் பயிற்சி ஆட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளது.
ஜெனீவா நகரில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
!-end>!-currency>
Cake Orders
!-end>!-weather>
Thanus
!-end>!-my>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக