Asin
Kavalan song
SHAKIRA " WAKA WAKA.
!-end>!-local>
Tamil HD Video Songs
!-end>!-local>
பின்பற்றுபவர்கள்
TamilTVS
kavalan
!-end>!-currency>
Kavalan vijay&asin
இணையதளங்கள்
!-end>!-currency>
Thiruvilayadal DVD Movie
இதுதான் காதலா ??? இதுதான் காதலா !!
நீ பகலில் நடந்து வரும் பொழுது ஒரே குழப்பமாக இருக்கிறது...
சூரியனும் நிலவும் எப்படி
ஒரே நேரத்தில் காட்சி அளிக்கின்றன!!!
நிலா நிலா ஓடி வா என்று சிறுவயதில்
பாட்டி சொன்ன பொழுது நான் நம்பவில்லை.
நிலவு ஓடி வரும் என்று, இன்று நம்புகிறேன்!!!
பிரம்மன் உன்னை படைத்த பிறகு
சிறிது கவனம் தவறி இருக்கிறார்.
கவனமாக இருந்திருந்தால் உன்னை
இந்திரலோகம் அல்லவா அனுப்பி இருப்பார்
பாட்டி சொன்ன பொழுது நான் நம்பவில்லை.
நிலவு ஓடி வரும் என்று, இன்று நம்புகிறேன்!!!
பிரம்மன் உன்னை படைத்த பிறகு
சிறிது கவனம் தவறி இருக்கிறார்.
கவனமாக இருந்திருந்தால் உன்னை
இந்திரலோகம் அல்லவா அனுப்பி இருப்பார்
முள்ளில்லாமல் கூட ரோஜா பூக்குமா என்ன ??
இரண்டே இதழ் மட்டும் கொண்டாலும்
இந்த ரோஜா மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது !!!
நிழற்படம் எடுக்கும் பொழுது அழகாக தலைசாய்க்கிறாய்.
ஏங்குகின்றன என் தோள்கள்,உன் தலை சாயும் இடத்திற்கு எப்பொழுது வருமென!!
சும்மா இருந்த இளைஞனையும்
கவிஞனாக மாற்றிவிட்டாயே!!!!!
இதுதான் காதலா ??? இதுதான் காதலா !!
(இ .தனுஸ்)
(இ .தனுஸ்)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
kavalkaran
Semmozhi Album
Comedy
About Me
I Love Batticaloa
Kavalan
Thanus Tv
thanus
Tsunami Song Tamil
New video songs hd
Tamil Comedys HD
Kavalan Vijay&Asin
Nanban
!-end>!-currency>
Cake Orders
!-end>!-weather>
Thanus
!-end>!-my>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக